சென்னை சென்னை அண்ணா நகர் வேலங்காடு மயானத்தில் க.அன்பழகன் உடலுக்கு இறுதிச்சடங்கு Mar 07, 2020 கே.அன்பலகன் சென்னை அன்பசாகன் கல்லறை அண்ணா நகர் வேலங்காடு சென்னை: சென்னை அண்ணா நகர் வேலங்காடு மயானத்தில் க.அன்பழகன் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. க.அன்பழகன் இறுதிச்சடங்கில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதிவேக உயிர்காக்கும் நடவடிக்கையாக காவேரி மருத்துவமனையில் இதய அதிர்ச்சி சிகிச்சை குழு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை மணலி டி.பி.பி. சாலையில் தொடரும் விபத்துகள்: சீரமைக்க மக்கள் கோரிக்கை
பெரம்பூரில் கனமழை காரணமாக சுரங்கப்பாதையில் தேங்கிய நீர் இரவோடு இரவாக அகற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு மாற்று ஏற்பாடு: மாநகராட்சியிடம் அறிக்கை சமர்பிப்பு
டி.பி.சத்திரம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் முருகன், வள்ளி, தெய்வானை ஐம்பொன் சிலைகள் பறிமுதல்: பைக்கில் வந்த 3 பேர் கைது
புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ43.40 கோடியில் புதிய அலுவலக கட்டுமான பணிக்கு நிர்வாக அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு