நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் க.அன்பழகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்: மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா

சென்னை: முதுபெரும் அரசியல் தலைவரும், திமுக பொதுச்செயலாளர் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன் என ஓம்.பிர்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் க.அன்பழகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.

Related Stories: