தமிழகம் பவானிசாகர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 526 கனஅடியாக உயர்வு Mar 01, 2020 பவானிசாகர் அணை ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 389 கனஅடியில் இருந்து 526 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் மட்டம் -96.49 அடியாகவும், நீர் இருப்பு-26 டிஎம்சியும், நீர் வெளியேற்றம்-3,200 கனஅடியாகவும் உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுதுபார்ப்பு: போக்குவரத்து துறை தகவல்
என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 6-ல் வெளியிடப்படும் :பள்ளிக்கல்வித்துறை
சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6ல் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணைக்கு ரயில்வே காவல்துறை பரிந்துரை