சொல்லிட்டாங்க...

இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது கவலையளிக்கிறது. - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் தொடுப்பது பாகிஸ்தானுக்கு மிக விருப்பமான ஒன்றாக உள்ளது. - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Advertising
Advertising

மத்திய பாஜ ஆட்சியில் எத்தகைய பொருளாதார பாதையில் பயணிப்பது என்ற தெளிவான பார்வையும், புரிதலும் இல்லாததால் பல தடுமாற்றங்கள் ஏற்படுகிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்பது இல்லை. எப்படி உடன்பாடு எட்டப்படுகிறதோ அதை பொறுத்து அமையும்.- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

Related Stories: