2021 ஜனவரி இறுதிக்குள் முக்கொம்பு கட்டுமானப்பணி நிறைவடையும்: முதல்வர் பழனிசாமி பேட்டி

திருச்சி: 2021 ஜனவரி இறுதிக்குள் முக்கொம்பு கட்டுமானப்பணி நிறைவடையும் என முதல்வர் பழனிசாமி ஆய்வுக்கு பின் பேட்டியளித்தார். தமிழகத்துக்கு வரும் காவிரியை தடுக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என கூறினார். கட்டுமானப்பணி விரைவில் முடிக்க வேலைபாடுகள் செய்யப்பட்டு வருகிறது என கூறினார். 

Related Stories: