நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாராத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. 

Related Stories: