தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து

சென்னை: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் சந்திரசேகரராவை போனில் தொடர்பு கொண்டு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: