சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமாருடன் வண்ணாரப்பேட்டையில் போராடி வரும் இஸ்லாமியர்கள் சந்திப்பு

சென்னை: சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமாருடன் வண்ணாரப்பேட்டையில் போராடி வரும் இஸ்லாமியர்கள் சந்தித்து வருகின்றனர். ராயபுரம் சட்டமன்ற உறுப்பினரான ஜெயக்குமார் தங்களை சந்திக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

Related Stories: