ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சுற்றுலா கப்பலில் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

ஜப்பான்: ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சுற்றுலா கப்பலில் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள 67-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது என்று ஜப்பான் அமைச்சர் தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: