சென்னை: தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் பட்ஜெட் உரை நிறைவு பெற்றது. 3:18 மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார் ஓ.பன்னீர்செல்வம். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீண்டும் திங்கள்கிழமை கூடும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
