சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.3872-க்கும் சவரன் ரூ.30,976-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50-க்கு விற்பனை ஆகியது. 

Related Stories: