விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு பகுதியில் பைக் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு கிழக்கு கடற்கரை சாலையில் பைக் மீது கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த சுரேஷ்(30), அப்துல் காதர்(27) ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories: