தமிழகம் கோவையில் பெரியார், அம்பேத்கர் இயக்கங்கள் சார்பில் சாதி ஒழிப்பு மாநாடு பேரணி Feb 09, 2020 சாதி ஒழிப்பு மாநாடு பேரணியில் பெரியார் அம்பேத்கர் கோயம்புத்தூர் அம்பேத்கர் இயக்கங்கள் கோவை: கோவையில் பெரியார், அம்பேத்கர் இயக்கங்கள் சார்பில் சாதி ஒழிப்பு மாநாட்டையொட்டி நீலச்சட்டை பேரணி நடைபெறுகிறது. சாதி ஒழிப்பு மாநாட்டையொட்டி நடைபெறும் பேரணியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!