தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்ட இயக்குனர் கவுதமன் விடுவிப்பு

சென்னை: தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்ட இயக்குனர் கவுதமன் விடுவிக்கப்பட்டுள்ளார்.பெரியகோவில் குடமுழுக்கு விழாவுக்கு சென்ற இயக்குனர் கவுதமன் நேற்று கைது செய்யப்பட்டார்.

Related Stories: