சென்னை அனகாபுதூரில் சக நண்பர்களால் இளைஞர் அடித்துக் கொலை

சென்னை: சென்னை அனகாபுதூரைச் சேர்ந்த லோகேஷ்(21) என்பவரை அவரது சக நண்பர்களே அடித்துக் கொன்றதாக புகார் எழுந்துள்ளது. லோகேஷை கொலை செய்து உடலை அனகாபுதூர் பம்ப் ஹவுஸ் காட்டில் புதைத்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: