டெல்லி மற்றும் தமிழக கியூ பிரிவு போலீசுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்

டெல்லி: டெல்லி மற்றும் தமிழக கியூ பிரிவு போலீசுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். டெலிகிராம் எனும் சமூக வலைதள பக்கத்தில் போலீசுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

Related Stories: