வர்த்தகம் வர்த்தக தொடக்கத்தில் சரிவை சந்தித்த மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் தற்போது ஏற்றம் Feb 01, 2020 தேசிய பங்குச் சந்தை மும்பை மும்பை: வர்த்தக தொடக்கத்தில் சரிவை சந்தித்த மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் தற்போது ஏற்றம் கண்டுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 80 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிஃபடி 15 புள்ளிகளுக்கும் உயர்ந்துள்ளது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை
மீண்டும் குறைந்த தங்கம் விலை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,920க்கு விற்பனை