நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க குடியரசு தலைவர் வருகை

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தந்துள்ளார். குடியரசு தலைவருக்கு நாடாளுமன்றத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: