திராவிடர் கழகத்தினரின் மிரட்டல்கள் குறித்து நடிகர் ரஜினி கவலைப்பட தேவையில்லை ...:ஹெச்.ராஜா பேட்டி

காஞ்சிபுரம்: திராவிடர் கழகத்தினரின் மிரட்டல்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கவலைப்பட தேவையில்லை என்று காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி அளித்துள்ளார். பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் ரஜினி மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது

Related Stories: