கேரள திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது

திருவனந்தபுரம்: கேரள திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டுள்ளது. கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஹரிவராசனம் என்ற பெயரில் சன்னிதானத்தில் வைத்து விருது வழங்கி வருகிறது. இதற்கான இந்த ஆண்டு இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: