காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இருவர் கர்நாடகாவில் கைது

பெங்களூரு: உதவி ஆய்வாளர் வில்சன் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த தவ்பிக், அப்துல் சமீம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர்.  தமிழ்நாடு மற்றும் கர்நாடக போலீஸ் இணைந்து மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் இரு தீவிரவாதிகளும் சிக்கினர். உடுப்பியில் கைது செய்யப்பட்ட இருவரும் பெங்களூருவுக்கு அழைத்து வரப்படுவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: