லடாக் யூனியன் பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

லடாக்: லடாக் யூனியன் பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. எனினும் நிலநடுக்கத்தினால் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

Related Stories: