டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்களுடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி: டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்களுடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார். பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் உடன் சந்தித்து பேசி வருகிறார்.

Related Stories: