தமிழகம் பழனியில் வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை Jan 11, 2020 திருட்டுத்தனமாக ஷேவிங் வழக்கறிஞர் பழனி பழனி: பழனியில் வழக்கறிஞர் அருளானந்த முத்துக்குமாரசாமி வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அருளானந்த முத்துக்குமாரசாமி அளித்த புகாரின் பேரில் பழனி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்து மத சடங்குகளின்றி நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்பதா?: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கி.வீரமணி கடும் கண்டனம்
தடையில்லா குடிநீர் மற்றும் மின்சாரம் விநியோகிப்பது தொடர்பாக 19 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலர் ஆலோசனை!
சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற நாங்குநேரி மாணவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து..!!
சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் குழு தடுக்கிறது : அறங்காவலர் குற்றச்சாட்டு
தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு மையம் சார்பில் +2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை
மதுரையில் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு; வணிகர்களின் பாதுகாவலன் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர்கள் பேச்சு
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்களுக்கு எடப்பாடி பழனிசாமி, எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து..!!
ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது யாரும் உரிமை கோர ழுடியாது சான்றிதழ்கள் சந்தைப் பொருள் அல்ல : உயர்நீதிமன்றம்
யூ-டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு..!!