மதுரை மாநகராட்சியில் வார்டு மறுவரையறையை முறையாக மேற்கொண்டபின் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கோரி மனு

மதுரை: மதுரை மாநகராட்சியில் வார்டு மறுவரையறையை முறையாக மேற்கொண்டபின் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. வார்டு மறுவரையறை செய்யும் வரை மாநகராட்சியில் தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: