கிச்சிப்பாளையம் நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு வழங்க வைத்த ரூ.50,000 கொள்ளை

சேலம்: கிச்சிப்பாளையம் நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசு வழங்க வைத்த ரூ.50.ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ரூ.50 ஆயிரம் மாயமானதால் பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: