சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 குறைவு: சவரன் ரூ.30,440-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 குறைந்து சவரன் ரூ.30,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3805-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.50.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: