ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட தடை: உயர்நீதிமன்றம்

சென்னை: ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருநாட்டு உறவுகள் குறித்து ஜெய்சங்கருடன் குணவர்த்தன பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிக்கும் தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

Related Stories: