வாக்கு எண்ணிக்கை ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்காத கொளஞ்சி ஒன்றிய மேலாளர் பணியிடை நீக்கம்

கொளஞ்சி: வாக்கு எண்ணிக்கை ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்காத ஒன்றிய மேலாளர் கொளஞ்சி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2-ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது, காலை உணவு வழங்கவில்லை, பூட்டின் சாவி காணாமல் போனது என பல்வேறு காரணங்களால் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆகியது. இந்நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories: