திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஏந்தல், நல்லவன்பாளையம் ஆகிய இடங்களில் இன்று மிதமான மழை பெய்து வருகிறது.  மேலும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கீழ்சாத்தமங்கலம் பிருதூர், பாதிரி, சென்னாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மிதமான மழை பெய்து வருகிறது.

Related Stories: