இந்தியா டாடா சன்ஸ் குழும தலைவராக மீண்டும் பொறுப்பேற்க மாட்டேன் என்று சைரஸ் மிஸ்திரி அறிவிப்பு Jan 05, 2020 டாடா சன்ஸ் சைரஸ் மிஸ்திரி மும்பை: டாடா சன்ஸ் குழும தலைவராக மீண்டும் பொறுப்பேற்க மாட்டேன் என்று சைரஸ் மிஸ்திரி அறிவித்துள்ளார். கம்பெனி தீர்ப்பாயம் எனக்கு சாதகமாக தீர்ப்பளித்திருந்தாலும் டாடா சன்ஸ் குழும தலைவராக மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 15ம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்..!!
ஜார்க்கண்டில் பரபரப்பு!: மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி பணம் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!!
விமானப்படை வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் காஷ்மீரில் 2வது நாளாக தேடுதல் வேட்டை: சந்தேகத்தின் பேரில் பலரிடம் விசாரணை
முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் பராமரிப்பு கேரளா அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
அரசு பஸ் டிரைவருடன் தகராறு திருவனந்தபுரம் மேயர், கணவர் மீது வழக்குப்பதிவு: நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை
தமிழ்நாடு முழுவதும் 200 மையங்களில் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்: இயற்பியல் கேள்விகள் கடினம்; தேர்ச்சி வீதம் குறையும் என அச்சம்
93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: 1351 வேட்பாளர்கள் போட்டி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
நீதியை உறுதி செய்வோம் ரோஹித் வெமுலா மரணம் குறித்த விசாரணையில் சந்தேகம் உள்ளது: காங்கிரஸ் டிவிட்டரில் கருத்து
உடல் உறுப்பு தானத்தை அதிகரிக்க ஐசியூக்களில் மூளை இறப்புகளை கண்காணிக்க வேண்டும்: ஒன்றிய அரசு அறிவுறுத்தல்