சபரிமலையில் யானை தாக்கி கோவையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை செல்லும் வனப்பாதையில் யானை தாக்கி கோவையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் உயிரிழந்தார். அழுதை அருகே முக்குழி பகுதியில் பாதை யாத்திரையாக சென்ற ஐயப்ப பக்தர் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

Related Stories: