மணிமுத்தாறு அணையில் சோலார் படகு போக்குவரத்து தொடங்கியது

அம்பை:  நெல்லை மாவட்ட சுற்றுலா தலங்களில் மணிமுத்தாறு அருவிக்கு சிறப்பிடம்  உண்டு. அதனால், சிறந்த சுற்றுலாதலமாக மாற்ற வனத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி 2020 புத்தாண்டின் முதல் நாளான நேற்று முதல் மணிமுத்தாறு அருவியில் சோலார் படகு போக்குவரத்து தொடங்கியது.  தற்போதுள்ள படகில் 24 பேர் பயணிக்கலாம். ஓரிரு மாதங்களில் மேலும் 2 படகுகள் வர உள்ளது. பெரியவர்களுக்கு 110, சிறுவர்களுக்கு 55 கட்டணம் வசூலிக்கப்படுகிறது’ என்றார்.

Related Stories: