அமெரிக்காவில் பிறந்தது 2020 புத்தாண்டு: மக்கள் கோலாகல கொண்டாட்டம்

நியூயார்க்: 2019-ம் ஆண்டு நிறைவுப் பெற்று 2020 புத்தாண்டு அமெரிக்காவில் பிறந்தது. புத்தாண்டு பிறந்ததையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories: