குற்றம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே போலி மருத்துவர் கைது Dec 31, 2019 டாக்டர் கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் Vakeupuram விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த சோழம்பட்டு கிராமத்தில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுகாதார இணை இயக்குனர் ஆய்வு செய்து அளித்த புகாரில் போலி மருத்துவர் சேட்டை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்