துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழாவில் பங்கேற்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழாவில் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுடன் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். சென்னையில் ஜன.14-ல் துக்ளக் மலரை வெங்கையா நாயுடு வெளியிட நடிகர் ரஜினி பெற்று வாழ்த்துரையாற்றுகிறார்.

Related Stories: