ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி வருகை

ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி வருகை தந்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பதவியேற்பு விழா மேடைக்கு வந்துள்ளனர்.

Related Stories: