குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தால் டெல்லி சீலம்பூர் பகுதியில் 144 தடை உத்தரவு

டெல்லி : குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஜோர் பார்க் பகுதியில் பீம் ஆர்மி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே டெல்லியில் போராட்டங்கள் குறைந்து வந்த நிலையில் மீண்டும் போராட்டம் வெடிக்க தொடங்கியது. இதையடுத்து போராட்டம் நடைபெற்ற டெல்லி சீலம்பூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜாமா மசூதி, ஜாமியா பல்கலை, ஜோர் பார்க் உள்ளிட்ட பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

Related Stories: