கஜகஸ்தானில் 100 பேருடன் சென்ற விமானம் விபத்து

கஜகஸ்தான் : கஜகஸ்தானில்100 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. கஜகஸ்தானில் அல்மேட்டி விமானநிலையத்தில் இருந்து பெக் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து விபத்து ஏற்பட்டது.  முதற்கட்ட தகவலின்படி 7 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும்  விமானத்திலிருந்த மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: