சூரிய கிரகணத்தை பார்க்க கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் சுற்றுலா தலத்திற்கு செல்ல நாளை இலவசம்

திண்டுக்கல்: கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் சுற்றுலா தலத்திற்கு நாளை மக்கள் இலவசமாக செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வளைய சூரிய கிரகணத்தை பார்க்க நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories: