மதுரை செல்லூரிலிருந்து காணாமல்போன 3 சிறுமிகள் நாகப்பட்டினம் அருகே மீட்பு

நாகை: மதுரை செல்லூரிலிருந்து காணாமல்போன 3 சிறுமிகள் நாகப்பட்டினம் அருகே மீட்கப்பட்டுள்ளனர். 6ம் வகுப்பு மாணவிகள் 3 பேரை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின்பேரில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்ததனர். இந்த நிலையில், வேளாங்கண்ணியில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் மாணவிகள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: