மிட்செல் மார்ஷ்-யை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது

கொல்கத்தா: மிட்செல் மார்ஷ்-யை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. சிம்ரான் ஹெட்மேயரை டெல்லி அணி ரூ.7.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மேலும் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்-யை சென்னை அணி ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Related Stories: