மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியனை சந்தித்து ஸ்டாலின் நலம் விசாரிப்பு

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியனை சந்தித்து ஸ்டாலின் நலம் விசாரித்தார். உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தா.பாண்டியன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: