திருவொற்றியூர்: திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம், சின்ன எர்ணாவூர், பலகை தொட்டி குப்பம் போன்ற பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் உடற்பயிற்சி செய்யும் வகையில் திருவொற்றியூர் சக்திபுரம் மாநகராட்சி பூங்கா அருகே உள்ள ஸ்ரீரங்கம் நியூடவுன் உடற்பயிற்சி கூடத்திற்கு, நவீன உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்கு கே.பி.பி.சாமி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ₹5 லட்சத்து 89 ஆயிரம் ஒதுக்கீடு செய்தார்.