லட்சத்தீவு பகுதியில் காற்றின் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: லட்சத்தீவு பகுதியில் காற்றின் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

Related Stories: