மநீம தொழிலாளர் அணி செயலாளர் நியமனம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவரான சு.ஆ.பொன்னுச்சாமி, மநீமகவில் எனது முன்னிலையில் இணைத்துக் கொண்டுள்ளார். பொன்னுச்சாமியை கட்சியின் தொழிலாளர் நல அணியின் மாநிலச் செயலாளராக நியமித்துள்ளேன். அவருக்குஅனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Related Stories: