உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முறையாக நடத்தக்கோரி மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து மனு வழங்கினார்.

Related Stories:

>