தமிழகம் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை Dec 14, 2019 போலீஸ்காரர்கள் சிறையில் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட சிறையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறையில் இருக்கிறதா என போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு மத்தியில் துணை ராணுவ பணிக்கான எஸ்.எஸ்.சி. தேர்வில் மோசடி: உத்தரபிரதேசத்தில் 7 பேர் அதிரடி கைது