தலைவி திரைப்படம், குயின் இணையதள தொடருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: தலைவி திரைப்படம், குயின் இணையதள தொடருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் தலைவி, குயினுக்கு ஜெ.எதிர்ப்பு தெரிவித்தார். ஜெ.தீபா தொடர்ந்த வழக்கில் வாதங்கள் முடிந்ததால் தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட் தீர்ப்பை ஒத்திவைத்து.

Related Stories: