சொல்லிட்டாங்க...

மக்களின் வயிற்றில்  கை வைக்கும் விலைவாசி உயர்வு குறித்து, மத்திய-மாநில அரசுகளுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பது அவர்களது நடவடிக்கையில் இருந்து தெரிகிறது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Advertising
Advertising

பாஜ ஆட்சிக்கு வந்தால்தான் நாட்டில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் என பொதுமக்கள் நம்புகின்றனர். - பிரதமர் நரேந்திர மோடி

கடை பெயர்ப்பலகையில் கூட தமிழ் இல்லாமல், தமிழ் ஆட்சி மொழி வாரம் அரசு கொண்டாடுவது வேதனை அளிக்கிறது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

மத ரீதியாக மக்களை திரட்டுகிற மதவாத அரசியலுக்கு குடியுரிமை திருத்த மசோதாவை பாஜ பயன்படுத்துகிறது.- தமிழக காங்கிரஸ்தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories: